தந்தை பெயர் |
திரு ரெங்கசாமி |
தாய் பெயர் |
திருமதி அலர் மேல் நங்கை |
பிறந்த வருடம் |
1916 |
பிறந்த ஊர் |
மேலையூர் -அவளிவநல்லூர் |
வட்டம் |
வலங்கைமான் |
மாவட்டம் |
திருவாரூர் |
மாகாணம் |
தமிழ்நாடு |
நாடு |
இந்தியா |
கல்வி |
தொண்டு செய்ய தேவையான தமிழ், ஆங்கில அறிவு
|
தொழில் |
ஈடுபாடு இல்லை |
கடமை \ தொண்டு |
இந்திய சுதந்திரப் போராட்டத்தில்
ஈடுப்பட்டது
|
கொள்கை |
மகாத்மா காந்தி சுதந்திரப் போராட்ட
அறிவுரைகள்
|
நெருங்கிய நண்பர் |
தியாகி சாமி ஐய்யா கூரையார் கீழ செம்மங்குடி
|
மனைவி |
திருமதி அல்லியங்கோதை
|
குழந்தைகள் |
மூன்று மகள்கள் , ஒறு மகன்
|
இறந்த வருடம் |
1955
|
இவருக்கு சிலை எழுப்பிய இடம் |
பிறந்த ஊர்
|
சிலை எழுப்பிய நோக்கம் |
தொண்டு உணர்வுகளை
எழுப்புதல்
|