முந்திய பக்கம்

மூண்றாவது கண்

மூன்றாவது கண் சற்று புருவம் சந்திப்பில் மேலாக, நெற்றியில் நடுப்பகுதிவரை அமைந்துள்ளது. மூன்றாவது கண் என்பது ஒரு உணர்வு, ஒரு பொருள் என்னவாக இருக்கும் என்பதை உணரலாம், ஆற்றல்மிக்க புரத்தில் (World) பற்றிய தகவல்களையும் அளிக்கிறது.  நீங்கள் மற்றொரு நபரின் உணர்வுகளை உணர முடியும்:  ஒரு நபர் செயல்களை உணர முடியும். ஒரு நபரின் வாழ்க்கை கதை எப்படி ஓடுகிறது என்பதை இது உங்களுக்குக் காட்டலாம். மூன்றாவது கண் கொண்டு, முன்னோக்கி, பின்னால் அல்லது பார்வைக்கு என்ன இருக்க முடியும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.. இதன் ஒளியை தடுக்க முடியாது

முனிவர்கள் (சித்தர்கள்) மூன்றாவது கண்ணை செயல் படுத்தினார்கள்

மூன்றாவது கண் அறிதல்

 இறைவன் உடலில் இயங்கும் எல்லா அணுக்களிலும் படர்ந்துள்ளான். இதைப் பற்றிய அறிவே மேலான அறிவாகும். சமாதி நிலை இந்த அறிவினை அடையச் செய்கின்றது. இந்த அறிவு பெற்ற உயிரானது பொறி வழி செல்லாது நின்று விடுகின்றது. யோகியர் மனத்தை ஒவ்வொரு ஆதாரமாக ஏற்றிக் கீழுள்ள சக்திகளின் தன்மையைக் குறைக்கின்றார்கள். சீவபோதம் குறைந்து சிவபோதம் வெளிப்படுகின்றது. மனமானது புருவ நடுவில் நின்று விடுகின்றது. இதுவே சந்திர மண்டலம் எனப்படும். இத்துடன் மனமானது நின்றுவிடக் கூடாது. இதையும் கடக்க வேண்டும். ஆதியும் அந்தமும் இல்லாத பேரொளியை நாட வேண்டும். அப்போது பேரறிவு உதயமாகிறது. இந்த நிலையை அடைந்தவர்கள் சிவனார்

இந்தியாவில் கடவுள் சம்மந்தப்பட்ட ஆய்வு பல ஆயிரம் ஆண்டுகள். முனிவர்கள் கடவுள் இருப்பதை கண்டறிந்தனர். தனது ஆராய்ச்சிகளை பாடல் வரிகளில் எழுதியுள்ளனர். தமிழ் நாட்டில் மட்டும் நாயன்மார்கள்,ஆழ்வார்கள்,சித்தர்கள், நால்வர்கள் பல ஆயிரம் பாடல்களில் கடவுளை உணரும் செயல்களை விளக்குகிறார்கள்.

இவர்கள் கடவுளை அறிவதே உண்மையான அறிவு என்றுரைத்துள்ளனர்

இந்த அறிவு பெற்றவர்கள் நல்லதை உலககிற்கு  செய்யும் ஆற்றலை பெறுகின்றனர்

த‌மிழ் நாட்டில் சித்தர் இராம தேவர் நாகையிலிருந்து மெக்கா ஒரு நொடியில் சென்றுள்ளார். யாக்கப் என்ற‌ பெயரில் 50 ஆண்டுக்கு மேல் ஸ்லாம் மதத்தில் இருந்து பின் சித்தர் போகர்  முயற்சியில் தமிழ் நாட்டிற்கு வந்தார்.. உடலுடன் அல்லது உடலற்று பல நூறு ஆண்டுகள் வாழ முடியும்.. சித்தர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அகத்தியர் குற்றாள மலைப் பகுதிகளில் (பல ஆயிரம் ஆண்டுகள்) உடலற்ற நிலையில் இருப்பபதை உணர்கிரார்கள்.   சித்தர் போகரைப் பற்றி இணைய தளம் பாருங்கள்.போகர் பல ஆயிரம் பாடல்கள் எழுதியுள்ளார். போகர் மகன் சித்தர் கொங்கனர் திருப்பதி மலையில் சமாதி அடைந்துள்ளார். இவர் முருக பக்தர்.

வள்ளலாரைப் பற்றி அறிவதனால் கடவுளைப் பற்றி தெளிவு ஏற்படும்.

ஒரு நல்ல குருவை நாடி மூன்றாவது கண் இயக்க நிலை அறியலாம்

ஒன்றை செய்ய எண்ணம் வேண்டும்